2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மட்டு. வண்ணாத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் ஏற்பாட்டில் கலை நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 19 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு வண்ணாத்துப்பூச்சி சமாதானப் பூங்காவினால் நடத்தப்பட்ட கலை நிகழ்வு நேற்று  சனிக்கிழமை வண்ணாத்துப்பூச்சி
சமாதானப் பூங்காவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,  சிறுவர் மகளிர் விவகார பிரதி
அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X