Kogilavani / 2011 ஜூன் 25 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஆர். அனுருத்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தம் உட்பட்ட பல்வேறு சம்பவங்களின் போது கானாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்யும் நடமாடும் சேவை நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூர்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மேற்படி சம்பவங்களில் காணாமல்போனோரின் இறப்புக்களை பதிவு செய்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பலர் கலந்துக்கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.


1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago