2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

பாசிக்குடாவில் மட்டு.இராணுவத்தலைமையகத்தால் பாரிய சிரமதான வேலைத்திட்டம்

Kogilavani   / 2011 ஜூன் 25 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)
பாசிக்குடா கடற்கரை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு 233வது இராணுவ படைத்தலைமையகத்தின் மூலம் சிரமதான பணியொன்று முன்னெடுக்கப்பட்டதாக 233வது இராணுவ இணைப்பதிகாரி மேஜர் கமல் முனசிங்க தெரிவித்தார்.

233வது இராணுவ தலைமையக கட்டளைத்தளபதி பிரிகேடியர் எச்.டி.செனவிரட்ன தலைமையில் நடைபெற்ற சிரமாதான நிகழ்வில் வாகரை பிரதேச சபை மற்றும் சுகாதார துறையைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .