2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

திருப்பலி பூசை

Super User   / 2011 ஜூலை 17 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)
 
குருத்துவத்தின் 50 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையை கௌரவித்தும் மட்டக்களப்புஇ இருதயபுரம் இருதயநாதர் ஆலயத்தின் 50ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை மற்றும் இருதயநாதர் ஆலய பங்கு தந்தை அருட்பணி ஆர்.திருச்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போதுஇ திருப்பலி பூசையும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .