2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் விஷேட பூஜை

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி மட்டக்களப்பில் பெருமளவிலானோர் இணைந்து விஷேட பூஜை வழிபாடுகளை நடத்தினர். வந்தாறுமூலை, மாவடிவேம்பு பிள்ளையார் ஆலயத்தில் இப்பூஜை வழிபாடுகளும் சமய நிகழ்வுகளும் இன்று காலை நடைபெற்றன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சயின் கல்குடா மத்தியகுழு ஏற்பாடு செய்த இந்நிழ்வில் கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிற வழிபாட்டு நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் கலந்து கொண்டனர். கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இதில் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .