2021 மே 08, சனிக்கிழமை

செங்கலடி புகலிடத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா

Kogilavani   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)
இலங்கை மெதடிஸ்த திருச்சபையிள் மட்டக்களப்பு செங்கலடி புகலிடம் சமூக அடிப்படையிலான மேன்பாட்டு நிலையத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

புகலிட பதில் பணிப்பாளர் கலாநிதி ஜீ.டி.நிதுர்ஷன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விசேட பௌதீக சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பறக்கத்துல்லா கௌரவ அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.


  Comments - 0

  • Amal Friday, 30 September 2011 05:16 AM

    நன்றி தகவல்களுக்கு... அமல்.
    சமூக மேம்பாட்டாளர், புகலிடம், செங்கலடி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X