2021 மே 08, சனிக்கிழமை

வந்தாறுமூலை சந்தை கட்டிட தொகுதி திறப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 02 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி திட்டமான நெக்டப் திட்டத்தின் கீழ் வந்நதாறுமுலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சந்தை கட்டிடத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரசாந்தன் நேற்று சனிக்கிழமை திறந்து வைத்தார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X