2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

பெண்கள் மத்தியில் அரசியலை வலுப்படுத்துததல் தொடர்பிலான கருத்தரங்கு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
பெண்கள் மத்தியில் அரசியலை வலுப்படுத்தும் நோக்கிலான கருத்தரங்கு நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு வை.எம.சி.ஏ.மண்டபத்தில் இடம்பெற்றது.

இஸ்திரி மேலா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இக்கருத்தரங்கில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி, காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா ஆகியோர்  கலந்து கொண்டனர்

இதன்போது, பெண்களின் அரசியல் முக்கியத்துவம்  தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .