2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு நோய் விழிப்புணர்வு வீதி நாடகம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார பிரிவினராலும் மலேரியா தடை இயக்க பகுதியினராலும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் முகமாக விழிப்புணர்வு வீதி நாடகமொன்று பாசிக்குடா கடற்கரையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இதன்போது, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி எம். அச்சுதன், கல்குடா பொலிஸ் பரிசோதகர் பி. கே. சமரசிங்க. மற்றும் பொது சுகாதாரப்பிரிவினர், சுற்றுலா பயனிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

   
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--