2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மழை வெள்ளத்தினால் மட்டக்களப்பில் இயல்புநிலை பாதிப்பு

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல பகுதிகளின் வீதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

கூழாவாடி, இருதயபுரம் மற்றும் மாமாங்கம், புன்னைச்சோலை, முகத்துவாரம் ஆகிய பகுதிகளின் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் நீர்செல்லும் நிலையேற்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மழைபெய்தால் இடம்பெயரவேண்டிய நிலையேற்படும் எனவும் அஞ்சப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .