2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பிரான்ஸ் உயர்ஸ்தானிகர் - கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 28 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)

இலங்கையிலுள்ள பிரான்ஸ் நாட்டுத் உயர்ஸ்த்தானிகர் கிறிஸ்ரின் றொபிகோவுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை காலை முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் குறித்த பல் வேறு விடயங்கள் தன் போது கலந்துரையாடப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X