2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் எயிட்ஸ் விழிப்புணர்வு செயலமர்வு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 29 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

 

எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள சர்வதேச எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு இன்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் எயிட்ஸ் பற்றி விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கக் கட்டிடத்தில் இயங்கும் தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வீ தொடர்பான விளக்கமளிக்கும் செயலமர்வு நடைபெற்றது.

இதில் தச்சு, மேசன், அலுமினியம் பொறுத்துனர், மின்னிணைப்பு, போன்ற தொழிற் பயிற்சியினைப் கற்றுக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள்  இதில் கலந்து கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .