Super User / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, ஜிப்ரான்)
மட்டக்களப்பு, சிவானந்தா கல்லூரியின் ஆரம்ப பிரிவு நிருவாக கட்டிடம் மற்றும் நூலக கட்டிடம் ஆகியன இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கல்லடி இராமகிருஸ்னமிஷன் தலைவர் ஞானமயானந்த ஜீ, மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி பவள காந்தன், மட்டக்களப்பு கோட்ட கல்வி அதிகாரி டேவிட், மட்டக்களப்பு பிரதேச செயலாளர் எஸ்.தவராஜா, கல்லூரி அதிபர் கெ. ரவீந்திரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இக்கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
இக்கட்டிடம் சுமார் 80 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
2 hours ago
29 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
29 Dec 2025