2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மாடுகளை கடத்திய நால்வர் கைது

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பகுதியிலிருந்து மாடுகளை கடத்திய நால்வரை காத்தான்குடி பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

மாடுகளை கடத்திச் சென்ற நாலு பேரை கல்லடியிலுள்ள பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது பொலிஸாரினால் இரண்டு மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .