2021 ஜனவரி 16, சனிக்கிழமை

புதுமுன்மாரிச்சோலை பிரதேசத்தில் காட்டு யானைகளினால் அட்டகாசம்

Super User   / 2012 நவம்பர் 14 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 37ஆம் கிராமம் புதுமுன்மாரிச்சோலை பிரதேசத்தில் காட்டு யானைகளினால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட  தொல்லையினால் பல வீடுகள், உடமைகள் மற்றும் பயன்தரு மரங்கள் ஆகியன தேசமாக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் நான்கு யானைகள் நேற்று இரவு வந்து சேதம் விளைவித்துள்ளது. மின்சாரம் இல்லாத இந்த பிரதேசத்தில், இருளில் மக்கள் யானைகளின் தொல்லைகளுக்கு தொடர்ச்சியாக உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .