Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 28, வியாழக்கிழமை
Super User / 2012 நவம்பர் 14 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ramm Wednesday, 14 November 2012 12:07 PM
“குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி கொலை, குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை, குடிபோதையில் மனைவி, குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி” என அன்றாடம் மூன்று நான்கு செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன.இந்த பிரதேசத்தில் புதிய மதுபானசாலை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம்.
Reply : 0 0
vimal999 Wednesday, 14 November 2012 05:24 PM
செம காமெடி
Reply : 0 0
VKD Wednesday, 14 November 2012 05:33 PM
மீசை முளைக்காத சிறுவர்களும் காலுக்கு செருப்பு இல்லாத ஏழைகளுக்கும் "மதுபான சாலை" முக்கியமாகிவிட்ட கலாசாரத்திற்கு தமிழர்கள் வந்துவிட்டார்கள். அதுவும், ஆரையம்பதி, கல்லடி போன்றபகுதிகளில்... இதற்கு காணி கட்டடங்களை வழங்க ஊரவர்கள் முன்வரக்கூடாது.
Reply : 0 0
JJ Thursday, 15 November 2012 03:34 AM
குடிகார பசங்களா....!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago