2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்காக பாதை ஒழுங்கு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க அலுவலகங்களில், மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேவைகளை தங்குதடையின்றி பூர்த்திசெய்வதற்கான வசதிகள்; முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் அரசாங்க அலுவலகங்களுக்கு சிரமமின்றி வந்து, செல்வதற்கான வசதி;களை ஏற்படுத்தும் பொருட்டு அலுவலகங்களுக்குள் பாதை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய இப்பாதை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை ஒழுங்குகள் அமைக்கும் வேலைத்திட்டம் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .