2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தும்பாளை கிராமத்திற்கு ஒரு கோடி ரூபா செலவில் மின்மாற்றி

Super User   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு - தும்பாளை திக்கோடை கிராமத்திறது 1 கோடி 14 இலட்சம் ரூபாய் செலவில் புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் முயற்சியினால் மின்சக்தி அமைச்சின் அனுசரனையுடன் இந்த மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்திதி முரளிதரன் உத்தியோகபூர்வமாக இந்த மின்மாற்றியை நேற்று பொருத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--