2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

'நான் இந்துவாக வாழ்வேன்' பிரசாரம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


நாம் இந்துக்கள் அமைப்பின் மூலமான 'நான் இந்துவாக வாழ்வேன்' பிரசார நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆலயங்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கேதார கௌரி விரத ஆலயங்கள் தோறும் இப் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை  ஆலயத்தலைவர் ஆ.தேவராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 'நாம் இந்துக்கள்' அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பூ.பிரசாந்தன், ரி.யோகவேள், எஸ்.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் முன்னாள் கிழக்கிலங்கை குருமார் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ லோகநாதன் குருக்களினால் இந்து தர்ம கருத்துக்கள் எடுத்தியம்பப்பட்டது.
  Comments - 0

  • Pathmadeva Tuesday, 22 October 2013 08:03 AM

    சிவ தீட்சை பெற்று, பஞ்சமா பாதகங்களைக் கைவிட்டு முழுமையான சைவசமயியாக முதலில் வாழுங்கள்! பிறகு இந்துவாக வாழலாம்!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--