2021 மார்ச் 01, திங்கட்கிழமை

யானைகளின் அட்டகாசம்....

Kogilavani   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு,  பிலாலி வேம்பு  கிராமத்தினுள்  புகுந்த  காட்டு யானைகள் அங்குள்ள குடிசைகள் மற்றும் பயன்தரு மரங்களை சேதப்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட பிரதேசததை தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான  கோ.கருணாகரன் (ஜனா), ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமைல), இரா.துரைரெட்னம்  ஆகியோர்  நேரில்சென்று   பார்வையிட்டனர் (படங்கள்: எஸ்.ரவீந்திரன்)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .