2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

மட்டு. வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள் சாதனை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 18 மாணவிகள் கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இப்பாடசாலையில் 18 மாணவிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் 18 மாணவிகள் 8 பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் திருமதி ராஜகுமாரி கணசிங்கம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X