2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

Kanagaraj   / 2014 ஏப்ரல் 13 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான்

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த நாட்டு முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.முஸ்லிம்களுக்கெதிரான மதரீதியிலான அச்சுறுத்தல்கள் முதல் அவர்களது மீள்குடியேற்றம் காணி சம்பந்தமான பிரச்சினைகள் என்று முஸ்லிம்களின்மீதான திட்டமிட்ட வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்று  உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நடைபெற்ற அஸ்ஸஹ்றா பாடசாலையின் மூன்று நாள் மாணவர்களின் ஆக்கத்திறண் கண்காட்சியில் இன்றுடன் நிறைவு பெற்றது அதில்  கலந்து கொண்டுபேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதாடந்து இங்கு உரையாற்றிய அமைச்சர் முஸ்லிம்களுக்கெதிராக கூச்சலிடும் பேரினவாத அமைப்புக்கு தெரியாது இந்த நாட்டின் எழுச்சிக்காக முஸ்லிம்கள் செய்த தியாதக்தை.முதலில் அவர்கள் அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X