2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

தோணாக்கால்வாயில் சிரமதானம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள புதிய காத்தான்குடி பகுதியில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு புதிய காத்தான்குடி தோணாக்கால்வாய் ஞாயிற்றுக்கிழமை (20) சிரமதானத்தின் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

இலங்கை ஜனாஅதே ஏ இஸ்லாமியின் மன்றத்தின் ஏற்பாட்டில் இச்சிரமதானம் நடைபெற்றது.

இச்சிரமதானத்தினூடக புதிய காத்தான்குடி தேனாக்கால்வாய் பகுதியில் படர்ந்திருந்த தாழம் பத்தைகள் துப்பரவு செய்யப்பட்டதுடன் கால்வாயில் நீரோடவும் வழி செய்யப்பட்டது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--