2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பிலும் த.தே.கூ.வின் மே தின கூட்டம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மே தினக் கூட்டம் எதிர்வரும் மே தினத்தன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--