Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு மகப்பேற்று வைத்திய நிபணராக சிற்றம்பலம் சரவணன் நியமிக்கப்பட்டு வியாழக்கிழமையிலிருந்து (05) அவர் கடமையில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கெனவே இந்த வைத்தியசாலையில் கடமை புரிந்த இவர், வாழைச்சேனை வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார்.
வாழைச்சேனை வைத்தியசாலையில் நான்கு வருடங்கள் கடமையாற்றிய பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் இவர் இடமாற்றப்பட்டுள்ளார்.
மகப்பேற்று வைத்தியத்துறையில் 13 வருடகால அனுபவத்தை இவர் கொண்டுள்ளார்.
25 Nov 2025
25 Nov 2025
25 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Nov 2025
25 Nov 2025
25 Nov 2025