2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

25 ஆயுர்வேத வைத்தியர்களை நியமிக்க தீர்மானம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சக்திவேல்)

சுகாதார வைத்தியத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் சுகாதார வைத்தியத்துறை திணைக்களத்தால் புதிதான 25 ஆயுர்வேத வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்பட உள்ளதாக கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் டாக்டர் இந்திராணி - தாமராஜா தெரிவித்தார்

மேற்படி நியமனம் பெறும் 25 ஆயுள்வேத வைத்தியர்களும் முனைத்தீவு, ஓந்தாச்சிமடம், கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, மகிளூர் போன்ற பிரதேசங்களில் காணப்படும் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றுவார்கள் என மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--