2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

மூன்றாம் கட்ட நியமனங்கள் நாளை வழங்கப்படும்

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளை, மூன்றாம் கட்டமாக பட்டதாரிகள் பயிலுநராக இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, அலரிமாளிகையில் நாளை (18) நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

2012, 2013ஆம் ஆண்டுகளில், உயர்கல்விப் பட்டத்தைப்  பூர்த்திசெய்த வெளிவாரி பட்டதாரிகளுக்கே, இவ்வாறு பட்டதாரி பயிலுநர்களாக இணைப்பதற்கான உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .