2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வாகரையில் 24,415 ஏக்கரில் பெரும்போகம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாகரை கட்டுமுறிவு சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ், 24,415.5 ஏக்கரில், 2018-19 பெரும்போகச் செய்கை மேற்கொள்வதென, வாகரை பிரதேச செயலகத்தில் இன்று (17) நடைபெற்ற விவசாய ஆரம்பக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி தர்சினி சிறிகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விதைப்பு ஆரம்பம், அறுவடைத் திகதிகளும் தீர்மானிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .