Kogilavani / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு குகனேசபுர கொழும்பு வீதியில் சென்றுகொண்டிருந்த கால்நடைகள் மீது கனரக வாகனமொன்று மோதியதில் 3 மாடுகள் உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இம்மாடுகள் வீதியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளதை அடுத்து வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை மோட்டார் போக்குவரத்து பிரிவினர் அவற்றை உழவு இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர்.
4 minute ago
15 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
23 minute ago
33 minute ago