Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள புதிய கொங்கிறீட் பாலங்களை நிர்மணிப்பதற்கு 3285 மில்லியன் ரூபா நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியிலாளர் தெரிவித்தார்.
மட்டகளப்பு மாவட்டத்தில் வெருகல், காயங்கேணி , திருகோணமலை மாவட்டதில் உள்ள உப்பாறு கங்கை, இறால் குழி ஆகிய இடங்களில் இப்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
இவற்றுடன் 105 மீற்றர் நீளமான வெருகல் பாலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் தவறுவாயில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .