2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

பலமீன்மடுவில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை

Super User   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

எதிர்வரும் 22ஆம் திகதி  மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலமீன்மடு கிராமத்தில் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பதில் இணைப்பாளர் ஏ.எம்.எம்.கசீர் தெரிவித்தார்.

இதன் போது அக்கிராம மக்களுக்கு அனர்த்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு வேலைத்திட்டம் இடம்பெறுமெனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X