Menaka Mookandi / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்திலுள்ள ஆற்றில் தடை செய்யப்பட்ட நைலோன் வலைகளை பாவித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் உபயோகித்ததாகக் கூறப்படும் நைலோன் வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பணிச்சங்கேனி, கரையோரம் தொடக்கம் கதிரவெளி மீன்பிடிப் பிரதேசம் வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 hours ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
27 Oct 2025