2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

போரதீவுப்பற்றில் வெளிநாட்டு வர்ண கொக்குகள்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு, படுவான்கரைப் போரதீவுப்பற்று பிரதேச செயலக வயல்வெளிகளில் அழகிய வர்ண வெளிநாட்டு கொக்குகளை அவதானிக்க முடிகின்றது.

வரட்சி காலத்தில் எஞ்சிய நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுக் கொக்குகள் இருந்த நிலையில் திடீரென அவற்றைக் காணமுடியவில்லை.

ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் இயற்கை எழில் கொஞ்சும் வயலும் வயல்சார்ந்த, மலையும் மலைசார்ந்த பிரதேசத்தை நாடி கொக்குகள் மீண்டும் வந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .