Freelancer / 2025 நவம்பர் 05 , பி.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி - பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கண்டி தீயணைப்பு படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீப்பரவலுக்கான காரணம் அறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை. R
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago