2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஒரே சூலில் மூன்று குழந்தைகள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்டம்  சித்தாண்டி  மாவடிவேம்பு பகுதியில் பெண்ணொருவருக்கு நேற்று வியாழக்கிழமை ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

சித்தாண்டி, மாவடிவேம்பைச் சேர்ந்த ஜெயக்குமார் றேணுகா என்பவருக்கே ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. மேற்படி 3 குழந்தைகளும் பெண் குழந்தைகளாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X