Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: ரத்தினம் குணபாலசிங்கம்
கேணியடி, கொக்குவில் மேற்கைச் சேர்ந்த ரத்தினம் குணபாலசிங்கம் 21.08.2010 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ரத்தினம் மற்றும் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பரராஜசிங்கம், தவராணி (பட்டு), யோகராணி, ஜெயராணி, மனோராணி, தனபாலசிங்கம்(தனம்), ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் சிவஞானமலர், குலரத்தினம், தவலிங்கம், சிவபாலகிருஷ்ணன், பரமசிவம், றாயினி, ஜேந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.08.2010 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:தனம் (சகோதரர்).
கேணியடி,
வராகி அம்மன் லேன்,
கொக்குவில் மேற்கு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
58 minute ago
1 hours ago