Super User / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெயர்: கனகசபை வள்ளிப்பிள்ளை
சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் புத்தூரை வதிவிடமாகவும் தற்போது சிறுப்பிட்டியில் வசித்து வந்தவருமான கனகசபை வள்ளிப்பிள்ளை 24.08.2010 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு (பாண்டியர்) - பூதாத்தைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்- பர்வதராசபுத்திரி தம்பதியினரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் கனகசபையின் அன்பு மனைவியும் திருச்சிற்றம்பலம் (பிரான்ஸ்), மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான சிவதேவி, சுவேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயும் சரஸ்வதி, ருக்குமணிதேவி, காலஞ்சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமியும் வாசவன், கேசவன், ஜனனி, சாம்பவி, மதிவதனன், தசாந்தன் ஆகியோரின் பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை, செல்லாச்சிப்பிள்ளை, சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை மற்றும் வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.08.2010 புதன்கிழமை அவரின் சிறுப்பிட்டி இல்லத்தில் இடம்பெற்று, பிற்பகல் 2 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காகச் சிறுப்பிட்டி மத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: திருச்சிற்றம்பலம் (0777743462),
மகாலிங்கம் 0779672845
(மகன்மார்).
சிறுப்பிட்டி மத்தி,
நீர்வேலி.
26 Oct 2025
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025