2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இளையதம்பி சண்முகம்

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெயர்: இளையதம்பி  சண்முகம்

குப்பிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சண்முகம் 15.09.2010 இல் காலமானார்.

அன்னார் ஞானமுத்துவின் அன்புக் கணவரும் காலஞ் சென்றவர்களான இளையதம்பி - தெய்வானை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி - தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும் நல்லபிள்ளை, வீரபாகு ஆகியோரின் அன்புச் சகோதரனும், விவேகானந்தனின் (ஜேர்மனி) அன்பு மைத்துனரும், நேசராணி, புஸ்பராணி (பிரான்ஸ்), இந்திராணி (பிரான்ஸ்),  ஜெயராணி (லண்டன்), பத்மராணி, சக்திதாசன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணேசலிங்கம் (ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர், யாழ்.பல்கலைக்கழகம்) அருணகிரிநாதர்,அமரர்களான சிவசுப்பிரமணியம், சுத்தானந்தன் மற்றும் ரவிச்சந்திரன் (அப்பன் கடை), பிரவலா ஆகியோரின் அன்பு மாமனாரும், அருளரசன், அருள்பிரியன் (பாதுகாப்பு உத்தியோகத்தர், யாழ்.பல்கலைக்கழகம்), அருள்மைந்தன், சுஜா, சுஜி, விதுர்சன், சுவேதா, அர்ச்சைஜன், திலக்ஷன், ஆதுஷா, சிவதர்சன், ரஜீவன், கபிலன், சிவதரணிகா, அரணியா, அர்ச்சனா, அர்தீஷ், அர்வினி ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  19.09.2010 ஞாயிற் றுக்கிழமை மு.ப 9 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக குப்பிளான் காடாகரம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
 
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.


தகவல்:    ச.சக்திதாசன் (மகன்),
நா.கணேசலிங்கம் (மருமகன்).
குப்பிளான்
021 4910742


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--