2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

செல்லப்பா கந்தையா

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெயர்: செல்லப்பா கந்தையா

மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி தெற்கு, நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தையா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) 17.09.2010  வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் தெய்வானைப்பிள்ளையின் அன்புக் கணவரும் பாஸ்கரன், பிரபாகரன், சுதாகரன், மீனலோஜினி, கிருபாகரன், கிருஸ்ணவேணி ஆகி யோரின் பாசமிகு தந்தையும்  காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இராசம்மா மற்றும் பொன்னையா, நாகம்மா, செல்லத்துரை (அப்போதிக்கரி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் மாலா, அருள்நாயகி, கலையரசி, முருகரத்தினம், ஜெயதீபா, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமனும் அபிமன்யு, அபிவர்மன், கரிகரன், சங்கரி, கரிசங்கர், சாரங்கன், சாரங்கா, பைரவி, கஜானன், அச்சுதன், கிருத்திகா, ஆர்த்திகா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.09.2010) திங்கட்கிழமை பிற்பகல் 1மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்:    க.சுதாகரன் (மகன்).
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--