Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: கணபதிப்பிள்ளை விசுவலிங்கம்
புங்குடுதீவு, 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விசுவலிங்கம் 17.09.2010 வெள்ளிக்கிழமை கனடாவில் காலமானர்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - நாகமுத்து தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான முருகேசு - சவுந்தரப்பிள்ளை தம்பதியரின் மருமகனும் காலஞ்சென்ற பாக்கியத்தின் அன்புக் கணவரும் கிரிஷாதேவி (கனடா), வாமதேவன் (கனடா), அரிச் சந்திரன் (சுவிஸ்), விநாயகதேவன் (சுவீடன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் திருகைலைநாதன் (கனடா), நித்தியகலா(கனடா), பிறேமலதா (சுவிஸ்), பத்மராணி (சுவீடன்), ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, கந்தையா, பரிமளம் மற்றும் சின்னப்பிள்ளை (கனடா), இரத்தினம் (யாழ்ப்பாணம்), ஆறுமுகம் (கனடா), கோமளம் (கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும் மகேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் தர்மலிங்கம் (வர்த்தகர், தம்பலகாமம்) காலஞ்சென்ற குமாரசாமி (வர்த்தகர், யாழ்ப்பாணம்) மற்றும் குமாரசாமி (வர்த்தகர், மன்னார்), இராசலெட்சுமி (கனடா), காலஞ்சென்ற பாக்கியநாதன் ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
கனடா.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago