2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஜெயமேரி மலர்

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altபெயர்: ஜெயமேரி மலர்

கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமேரி மலர் 17.10.2010 ஞாயிற்றுக்கிழமை கர்த்தருக்குள் நித்திரையாகிவிட்டார்.

அன்னார் டேவிற் அவர்களின் அன்பு மனைவியும் விசேந்தி காலஞ்சென்ற மேரிப் பிள்ளையின் அன்பு மகளும் காலஞ்சென்ற சவிரி மற்றும் ஆரோக்கியம் தம்பதியரின் அன்பு மருமகளும் பிறேமன் (டோகா), ஜோண்சன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயும் யோகமலர், சுபா ஆகியோரின் மாமியும் முருகதாஸ் (துரை), சென்மராக்கினி (சந்தணம் - சுவிஸ்), லீலா, லெற்றீஸியா (றொசிந்தா - சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் மைக்கல்பிள்ளை (சுவிஸ்), குகன் (சுவிஸ்), சற்குணம், தவமலர், மாகிரேட், புஸ்பம் ஆகியோரின் மைத்துனியும் நிலோஜன், நிலுஸ்ரா, வெஸ்லீன், டெஸ்லீன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிவணக்க ஆராதனை இன்று (20.10.2010) புதன்கிழமை அவரின் இல்லத்தில் நடை பெற்று, பூதவுடல் அச்சுவேலி வல்வை சேமக்காலையில் மு.ப. 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: ஜர்லீன் (பெறாமகள்)
கஜேந்திரன் ( மருமகன் - சுவிஸ்).
பத்தமேனி,அச்சுவேலி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--