Super User / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: சுப்பிரமணியம் சிற்றம்பலம்
அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும் சீரணி, சண்டிலிப் பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிற்றம்பலம் 18.10.2010 திங்கட்கிழமை காலமாகிவிட் டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வர்களான இராஜரட்ணம் - நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் சந்திரலீலாவின் அன்புக் கணவரும் ஸ்ரீசங் கர் (இத்தாலி), சிவச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் சரஸ்வதி, பரமசிவம் (இளைப்பாறிய கிராம உத்தியோகத்தர்), பொன்னம்பலம் (லண்டன்), குமாரசாமி, சிவபாக்கியம் (ஜேர்மனி), மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற மங்க ளேஸ்வரி மற்றும் ஜெயமங்களம் (நோர்வே), மகேஸ்வரி (கொழும்பு), தேவமலர் (டென்மார்க்), நாகேஸ்வரி (இத்தாலி), காலஞ்சென்றவர்களான இரத்தினபாலன், இராஜராஜேஸ்வரி, விக்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.10.2010) வியாழக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பி.ப. 2 மணிக்கு மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்.
சீரணி, சண்டிலிப்பாய்.
31 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
56 minute ago
1 hours ago