2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

George   / 2016 ஜூலை 09 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்  11ஆம் திகதி காலை 10 மணிக்கு கினிகத்தேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.

இந்தப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கு  இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.

'இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள், அரச நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்' என்று அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.டி.பீ.சுமனசேகர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .