2021 ஜனவரி 23, சனிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2016 ஜூலை 08 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை, களுந்துவல பாலத்தக்கு கீழிலிருந்து 18 வயது இளைஞனின் சடலத்தை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.

பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .