2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

உதவி முகாமையாளருக்கு எதிர்ப்பு: தோட்ட தொழிலாளர் பணிப்பகிஷ்கரிப்பு

Gavitha   / 2016 ஜூலை 16 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஷ், எஸ்.கணேசன்

மஸ்கெலியா, ஸ்டொக்கம் தோட்டத் தொழிலாளர் இன்று சனிக்கிழமை (16) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த தோட்டத்தின் உதவி முகாமையாளர், நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை, தோட்ட தொழிற்சங்க தலைவர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஏசினார் என்று கூறியே இந்தப் பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில், குறித்த தோட்டத்தைச்  சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .