Princiya Dixci / 2016 ஜூலை 14 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியதில், நபரொருவர் மற்றையவரை கூரான ஆயுதத்தினால் தாக்கிக் கொலைசெய்ததுடன், நால்வர் காயங்களுக்கு இலக்காகி உள்ளனர்.
இச்சம்பவம், புதன்கிழமை (13) இரவு 7.30 மணியளவில், ஹகுரன்கெத, தெல்தொட்ட, லில்கதுரவத்த பகுதியில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், தெல்தோட்டை, லுல்கதுரவத்த பகுதியில் வசித்து வந்த 57 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026