2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

காயமடைந்த மான் மீட்பு

செ.தி.பெருமாள்   / 2020 மார்ச் 03 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பிரவுன்லோ தோட்டத்தின் மவுசாக்கலை நீர்த்தேக்கத்துக்கு அருகில், நாய்களால் விரட்டப்பட்டு காயமடைந்த நிலையில் இருந்த மானொன்றை, தோட்ட மக்கள் மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக, வனஜீவராசிகள் திணைக்களத்துக்குத் தெரியப்படுத்திய பின்னர், காயமுற்ற மானைப் பொறுப்பேற்ற அதிகாரிகள், மானுக்கு சிகிச்சை அளித்துள்ளனனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .