ஆ.ரமேஸ் / 2019 நவம்பர் 19 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை அகரகந்த தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 25 தொழிலாளர்களில், 12 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திலக் ரத்நாயக்கா தெரிவித்தார்.
வழமைபோன்று, இன்று (19) காலை தொழிலுக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே, குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சையளிக்கப்பட்ட 13 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், லும் 12 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் நிலையில் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago