2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

கூரைத்தகடுகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2016 ஜூலை 13 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, மு.இராமச்சந்திரன்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்ற குடும்பங்களுக்கும் கூரைத்தகடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (12) கொட்டக்கலை பிரதேச சபை காரியாலயத்தில் இடம்பெற்றது.

மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேலின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில், நுவரெலியா பிரதேச சபை செயலாளர் விஜேந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .