2020 நவம்பர் 28, சனிக்கிழமை

குளவி கொட்டில் குடும்பஸ்தர் பலி

Kogilavani   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

புஸ்ஸல்லாவ லொத்சைல்ட் தோட்டத்தில், சனிக்கிழமை பகல் குளவிகொட்டுக்குள்ளான சன்முகம் ரவிச்சரந்திரன் என்பவர் (வயது 50) சிகிச்சைப் பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தனியார் தோட்டமொன்றில் தொழில்புரிந்துகொண்டிருந்த போதே இவர் குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--